by admin on | 2025-09-08 08:47 AM
ஈசநத்தம் பகுதியில் இரண்டு வீடுகளில் 15-சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு.
ஈசநத்தம் விஐபி நகர் மற்றும் தனியார் மண்டபத்திற்கு தெற்கு புறமாக உள்ள ஒரு வீட்டிலும் மற்றொரு வீட்டிலும் மொத்தம் இரண்டு வீடுகளில் 15-சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் நேற்று மதியம் பகல் பொழுதில் ஷிப்ட் காரில் வந்து திருடர்கள் திருடிச் சென்று உள்ளனர். கார் புகைப்படம் மற்றும் வீடியோ வைரல். ஆகி வருகிறது.
செய்தியாளர் மோகன்கணேஷ் திண்டுக்கல்.