by admin on | 2025-09-05 12:55 PM
*"இபிஎஸ் முடிவே எங்கள் முடிவு“*
கட்சியை ஒன்றிணைக்கும் விவகாரத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின்
முடிவுக்கு கட்டுப்படுவோம்செங்கோட்டையன் அவரது முடிவை கூறியுள்ளார்;ஆனால் எடப்பாடி எடுப்பதே எங்கள் முடிவு” அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்
"ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்"
"செங்கோட்டையன் போன்ற உண்மையான தொண்டன் இருக்கும் வரை திமுகவின் தீய எண்ணம் நிறைவேறாதநெருக்கடியான காலகட்டங்களில் உடன் இருந்தவர் செங்கோட்டையன், திமுக சதித்திட்டத்தை முறியடிக்க அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும்செங்கோட்டையனின் கருத்துதான் தொண்டர்களின் கருத்து"
- சசிகலா