| | | | | | | | | | | | | | | | | | |
District News Dindigul

திண்டுக்கல்லில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரங்கள் பறிமுதல்

by admin on | 2025-01-25 02:39 PM

Share:


திண்டுக்கல்லில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரங்கள் பறிமுதல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பயன்படுத்திய அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்களை

திண்டுக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment